வெற்றிவேல் முருகருக்கு அரோகரா!
வீரவேல் முருகருக்கு அரோகரா!
ஞானவேல் முருகருக்கு அரோகரா!
அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல்கள் பெற்ற திருத்தலங்களின் தொகுப்பு. இன்றைய காலத்தில் உள்ள இடம், மற்றும் ஏனைய தகவல்கள் கொடுக்கபட்டுள்ளன.
திருத்தலங்களை எளிதில் சென்று வழிபடும் வகையில், அமைந்துள்ள இடங்கள் வரைபடத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன . கூகிள் மற்றும் வேறு வரைபடங்கள் துணையுடன் செல்லும் வழிகள் தெரிந்து கொள்ள இயலும்
திருப்புகழ் பெருமை
"ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன்
ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால்"